Sunday, 17 July 2011

கழுத்துவலி குணமாக

ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுக்க கழுத்துவலி குணமாகும்.
  1. கழுத்து வலி.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதோடை இலை.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுக்க கழுத்துவலி குணமாகும்.

No comments:

Post a Comment